உடைத்துச் சொல்கிறேன்!

சோழ நாடு சோறுடைத்து!

பாண்டிநாடு முத்துடைத்து!

சேரநாடு வேழமுடைத்து!

தொண்டை நாடு சான்றோருடைத்து!

இன்று நாம் இவை அனைத்தையும் உடைத்து!

#உடைத்துச்சொல்கிறேன்