சாரத்தின்(லுங்கி) சாரம்!

மனமடங்கிய சந்யாஸிக்கு,ஞானிக்கு உலகவாழ்வில் நாட்டம் சாரத்தைப் போல கழன்று விழுந்துவிடும்! ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்,சேஷாத்ரி ஸ்வாமிகள்,சதாசிவ ப்ரம்மேந்திரர்,காஞ்சிப் பெரியவர்,விவேகானந்தா…. இவர்கள் லுங்கியைப் போலவே தங்கள் உடம்பை ஆன்மா மீது இருக்கிக் கட்ட மிகவும் கஷ்டப்பட்டார்கள். உடல் உணர்வு அடிக்கடி மறந்துவிடும். நமக்காக உடலைத் தாங்கினார்கள்! விவேகானந்தா அடிக்கடி உடலைவிட நினைப்பார். ராமக்ருஷ்ணர் காட்சி அழித்து உன் வேலை முடியவில்லை என்று வலியுறுத்துவார்!